வேடிக்கைப் பார்ப்பவன் Na Muthukumar Books : வேடிக்கை பார்ப்பவன் (Vedikkai Paarpavan) is a book by Tamil writer Na. Muthukumar.
It is a collection of articles that were published weekly in Vikatan, written from the third-person perspective about the author’s life events.
The book is considered an important work in the genre of autobiographical literature.
In it, Na Muthukumar Tamil Books PDF shares the impact, pain, comfort, and joy of what happened around him in society, observed from a new perspective.
It is a narrative where Muthukumar looks back on his life and invites the reader to join him.
He shares his life story, including his school days, the death of his mother, his childhood dreams and desires, education, work, entry into the film industry, and his rise in cinema.
Some of the quotes from the book include:
- “Having many scenes to watch, a few books to read, and loving people in front to interact and talk to, he is willing to live in this window seat for the rest of his life”
- “His loneliness was filled with books”
- “My father did not directly teach me how to live. He lived. I was there to watch it”
- “Don’t worry. Money is like paper. It will come and go. Take all this as an experience”
- “Dreams are just decks of cards that are shuffled and rearranged”
- “The sun reflects at the tip of the dewdrop. The sun knows that the dewdrop will melt in a moment. The dewdrop also knows that it will melt away. Still, the pride of that moment of imprisoning the sun is the life of the dewdrop!”
வேடிக்கைப் பார்ப்பவன் நூலின் கதை குறிப்பு என்ன?
இது விகடனில் தொடர் கதையாக வெளிவந்து பின்னர் புத்தகமாக வெளிவந்தது.
முத்துக்குமார் இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை ஒரு புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதனுடைய தாக்கம், வலி, சுகம், இன்பம் ஆகியவற்றை இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இது ஒரு முக்கியமான சுயசரிதை நூல்.
வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்கள்:
- “வேடிக்கை பார்க்க நிறைய காட்சிகளும், படிக்க சில புத்தகங்களும், பேசவும் பழகவும் எதிரே அன்பான மனிதர்களும் இருந்தால் போதும், இந்த ஜன்னல் இருக்கையில் என் வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக இருந்துவிடுவேன்”
- “புத்தகங்கள் எனது தனிமையை நிரப்பின”
- “கனவுகள் கலைந்து கலைந்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக்கட்டுகள் தானே”
- “என் தந்தை எப்படி வாழ வேண்டும் என்று எனக்கு நேரடியாக கற்றுத்தரவில்லை. அவர் வாழ்ந்தார். நான் பார்த்துக் கொண்டிருந்தேன்”
- “பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!”
Download Now : வேடிக்கைபார்ப்பவன்நா_முத்துக்குமார்_Vedikkai_Paarpavan_Na_Muthukumar