ஒன்பதாவது சிலை என்பது நவபாஷாணம் சிலை ஆகும். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். இந்த சிலையை போகர் சித்தர் உருவாக்கியதாகவும், இது பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டதாகவும் தெரியும்.
Home » ஒன்பதாவது சிலை Tamil Story